எனக்கு எந்த தயக்கமும் இல்லை - ஓபனாக பேசிய பிரியா பவானி சங்கர்

 

மேயாத மான் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து இந்தியன் 2, மான்ஸ்டர், கடை குட்டி சிங்கம், டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர ரவி தேஜாவுடன் நடித்து வெளியாகியுள்ள படம் இருமுடி கட்டு. படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதுடன் வசூலில் 100 கோடியை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. சமிபத்தில் இப்படம் குறித்து பிரியா பவானி சங்கர் பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில்,

எனக்கு எந்த தயக்கமும் இல்லை - ஓபனாக பேசிய பிரியா பவானி சங்கர்

ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. எனக்கு 20 வயதில் கலயாணம் ஆகி இருந்தால் குழந்தை இருந்து இருக்கும். அதனால் அம்மாவாக நடிப்பதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஆனால் கதை என்னவாக இருக்கப்போகிறது என்பதைதான் யோசித்தேன்.

இந்த கதையை முதன்முதலில் கேட்டபோதே ஆன்மாவை தொடும் வகையில் இருந்தது. இயக்குனர் ஸ்கிரிப்டை கொடுக்குபோதே கதை எந்த திசையில் செல்லபோகிறது என்பது தெளிவாக தெரிந்தது. நான் பேப்பரில் படித்ததும், நான் கேட்டதும் ட்ய்ஹான் திரையில் அப்படியே வரவேண்டும் என்பதுதான் என் கவலையாக இருந்தது என்று கூறினார்.

From Around the web