×

பிகினி உடையில் பிரியா பவானி ஷங்கர் - ரசிகர்களுக்கு ரத்த கண்ணீரே வந்திடும்!

புதிய வெப்சீரிஸில் டூ பீஸ் உடை காட்சியில் நடிக்க பிரியா பவானி ஷங்கர் சம்மதம்

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.

படங்களில் மட்டுமல்லாது நிஜத்திலும் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் பிரியா பவானி சங்கர் துளி கவர்ச்சி காட்டாத குடும்ப நடிகை என தமிழ் சினிமா ரசிகர்களால் அக்மார்க் முத்திரை குத்தப்பட்டவர். ஆனால் தற்ப்போது அம்மணி ஒப்பந்தமாகியுள்ள புதிய வெப்சீரிஸில் பிகினி உடை காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதை கேட்டதும் அவரது ரசிகர்கள் ஐயோ ப்ளீஸ்... அப்படி மட்டும் பண்ணிடாதீங்க எங்க கண்ணுல ரத்தம் வந்திடும் என கதறி வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News