×

மிட்நைட்டில் போர்வையுடன் சுற்றித்திரியும் பிரியா பவானி சங்கர்
 

நடுங்கும் குளிரில் இளசுகளை சூடேற்றிய நடிகை பிரியா பவானி சங்கர்!
 
 

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.

இதற்கிடையில் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தனது காதலன் படத்தை வெளியிட்டு சர்ச்சைகளை முடித்து வைத்தார். இப்படி சமூகவலைத்தளத்தில் கருத்துக்கள் தெரிவிப்பது, சொந்த வாழ்க்கை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்ளுடன் பகிர்ந்து கொள்வது என இருந்து வருவார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் மிட்நைட்டில் போர்வையுடன் சுற்றித்திரிந்த சில கதகதப்பான புகைப்படங்களை வெளியிட்டு நடுங்கும் குளிரில் இளசுகளை சூடேற்றியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News