நீ கோலிவுட்டா? ஹாலிவுட்டா? ஸ்டன்னிங் போஸ் கொடுத்த நடிகை பவானி சங்கர்...
Sat, 13 Feb 2021

செய்தி வாசிப்பாளராகக் தனது பணியை தொடங்கிய பிரியா பவானி சங்கர், 2021-ல் கோலிவுட்டின் பிஸியாக நடிகைகள் வரிசையில் முன்னணியில் இருக்கிறார். சமீபத்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய பிரியா பவானி சங்கர், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
ஒருபக்கம் தனது அழகிய புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், கருப்பு உடையில் அசத்தலான லுக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.