×

செம நியூ லுக்கில் மூட் செட்டி பண்ணிய ப்ரியா பவானி சங்கர்

தமிழ் ரசிகர்களை பெற்ற இவர், விஜய் தொலைகாட்சில் ஒளிபரப்பப்பட்ட பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருதினராக கலந்து கொண்டுள்ளார். 
 
Priya

இவர் திரையுலகிற்குள் தமிழ் தொலைக்காட்சியில் "செய்தி வாசிப்பாளராக" அறிமுகமானவர். பின்னர் நாடக தொடரில் நடித்து பிரபலமான இவர், இடத்தொடர்பினை கொண்டு திரையுலகிலும் தடம் பதித்துள்ளார்.

திரையுலகில் "செய்தி வாசிப்பாளராக" புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். பின்னர் 2014-ம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் "கல்யாணம் முதல் காதல் வரை" என்ற காதல் தொடரில் கதாநாயகியாக "பிரியா அர்ஜுன்" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

Priya
இத்தொடரின் மூலம் பல தமிழ் ரசிகர்களை பெற்ற இவர், விஜய் தொலைகாட்சில் ஒளிபரப்பப்பட்ட பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருதினராக கலந்து கொண்டுள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார்.

“Mood-அ Set பண்ணுறேன்..” என்று Caption வைத்து Tshirt அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

Priya

From around the web

Trending Videos

Tamilnadu News