×

சட்டை போட்டீங்க!.. பேண்ட் போட மறந்துட்டீங்களா ப்ரியா பவானி சங்கர்!

வெள்ளித்திரையில் மார்க்கெட்போன நடிகைகள் சின்னத்திரைக்கு வருவது தான் அந்த காலத்து வழக்கம். ஆனால் அதை முதன் முதலில் உடைத்து எறிந்தவர் தான் பிரியா பவானி சங்கர்.

 

ஏனெனில் பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தற்போது முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகை தான் பிரியா பவானி சங்கர். இவர் தமிழ் சினிமாவில் ‘மேயாதமான்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் தற்போது மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, இந்தியன் 2 ஆகிய படங்கள் பிரியாவின் கைவசம் உள்ளன.

இந்நிலையில் பிரியா தற்போது அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News