கல்யாண கலை வந்திடுச்சு... சேலையில் பிரியா பவானி ஷங்கர்!
தமிழ் சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் மேயாத மான் திரைப்படத்தில் நடித்து 2017 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், கசடதபர, ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், ருத்ரன் பொம்மை அகிலன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

அதாவது கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியா பவானிசாகர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தனது அழகான புகைப்படங்களை வெளியிடுவார் .

அந்த வகையில் தற்போது கொஞ்சம் கூட கவர்ச்சியை காட்டாமல் சேலையில் அழகு பொம்மை போல் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்திழுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்று விட்டது.

