×

இதெல்லாம் போடாதே உன் மூஞ்சிக்கு சுத்தமா செட் ஆகல - நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!
 

செமி மாடர்ன் உடையில் வித்யாசமான போட்டோ ஷூட் நடத்திய பிரியா பவானி ஷங்கர்!
 
 
இதெல்லாம் போடாதே உன் மூஞ்சிக்கு சுத்தமா செட் ஆகல - நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

செய்தி வாசிப்பாளனியாக மீடியா உலகில் நுழைந்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் பின்னர் சீரியல் நடிகையாக அவதாரமெடுத்தார். 

அதையடுத்து மேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், களத்தில் சந்திப்போம், மாஃபியா, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

தற்போது ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் செமி மாடர்ன் உடை அணிந்து இடுப்பு தெரிய போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை வளைத்து போட்டுவிட்டார். ஆனால், ரசிகர்களுக்கு இந்த லுக் சுத்தமாக பிடிக்கவில்லை என கருத்து கூறியுள்ளனர். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News