×

பச்சை நரம்பு பளீச்சுனு தெரியுது... பச்சையா போஸ் கொடுத்த பிரபல நடிகை!
 

பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட சமீபத்திய போட்டோ!
 
 
பச்சை நரம்பு பளீச்சுனு தெரியுது... பச்சையா போஸ் கொடுத்த பிரபல நடிகை!

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.
 
தொடர்ந்து இந்தியன் 2 , ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். கவர்ச்சியே காட்டாத இவர் தற்போது செமி கிளாமரில் பச்சை நரம்பு தெரிய போஸ் கொடுத்து பார்வையாலே கொத்தி தின்னுட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News