×

காந்தக் கண்ணழகி... லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் பிரியா பவானி ஷங்கர்!
 

குளோசப்பில் போஸ் கொடுத்து ரசனைக்கு ஆளான நடிகை பிரியா பவானி ஷங்கர்!
 
 
காந்தக் கண்ணழகி... லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் பிரியா பவானி ஷங்கர்!

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.
 
தொடர்ந்து இந்தியன் 2 , ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அவர் சமூகவலைத்தளத்தில் ஆக்ட்டிவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் முகத்தை குளோசப்பில் காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் விதவிதமான ரசனையில் மூழ்கியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News