">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஐயோ அப்படி பார்க்காதீங்க… மனசுக்குள்ள இடி மழை பெய்யுது – உருகி வழிந்த ரசிகன்!
பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட போட்டோவை கண்டு உருகும் நெட்டிசன்ஸ்!
�
செய்தி வாசிப்பாளனியாக மீடியா உலகில் நுழைந்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து தமிழ் இல்லத்தரசிகளின் மனதில் குடிபுகுந்தார்.
அதையடுத்து மேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், களத்தில் சந்திப்போம், மாஃபியா, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பால்கனியில் நின்று ஒரு ரொமான்டிக் லுக் விட்டு போஸ்ட் போட்டுள்ளார்.
அவரின் அழகில் மயங்கிய ரசிகர் ஒருவர், ” ஐயோ அப்படி பார்க்காதீங்க மனசுக்குள்ள இடி, புயல் மழை பெய்யுது என உருகி வழிந்து கமெண்ட் செய்துள்ளார். இதெல்லாம் ரொம்ப டூமச் தம்பி..