Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிரியா பவானி சங்கரின் காதலர் இவர்தான் – அவரே வெளியிட்ட புகைப்படம்

நடிகை பிரியா பவானிசங்கர் தனது காதலர் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26236f7005cd190c15ce162c2f0448c5

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரியா பவானிசங்கர். அதன்பின் மேயாத மான், மான்ஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை அவர் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் ‘ கல்லுரியில் சுமாராக இருந்த என்னிடம் நீ காதல் கொண்டதை நான் பெரிதாக கருதவில்லை. 

ஆனால், தற்போது இருக்கும் என்னை நீ காதலிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன்’ என உருகியுள்ளார்.

View this post on Instagram

I wasn’t surprised when you fell in love with the most happy, confident, less attractive, so called average looking ‘me’ from college a decade ago. But I am surprised you chose to stay with this ‘new me’ through everything. It is NOT fun & exciting to be with a broken person picking their destroyed pieces. நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன் in my world full of stars you remain my sunshine! Happy birthday maa

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top