Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">

Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பத்து வருட பழக்கம்… காதலனுடன் நெருக்கம் காட்டிய பிரியா பவானி ஷங்கர்!

காதலனுடன் பிரியா பவானி சங்கர் வெளியிட்ட சமீபத்திய புகைப்படம்!

26eeead83615ddbfc3ddfff2c3f64dda

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.

பிரியா பவானி சங்கருக்கு ராஜவேல் என்கிற காதலன் இருக்கிறார் என்பது ஊரறிந்த உண்மை. அவ்வப்போது நிறைய பேட்டிகளில் கூட அவரை பற்றி பேசியுள்ளார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலன்  ராஜ்வேலுடன் 2011ம் ஆண்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் 2021ம் ஆண்டில் இருவரும் இணைந்திருக்கும் போட்டோவை வெளியிட்டு காதலின் அன்பையும் ஆழத்தையும் குறித்து பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top