×

செம்பருத்தி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்!

செம்பருத்தி சீரியலில் இருந்து விலகும் பிரியா ராமன்!
 
sembaruthi

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிர்ப்பாகிக்கொண்டிருக்கும் வெற்றி தொடரான செம்பருத்தி கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வாரஸ்யத்தை இழந்து வருகிறது. இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமான ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி ரோலில் பிரியா ராமன் நடித்து வருகிறார்.

செம்பருத்தி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்!

சமீப நாட்களாக அந்த ரோலுக்கு மவுஸ் குறைந்துவிட்டது. தொடரின் கதை ஐஸ்வர்யா மற்றும் பார்வதியை வைத்தே ஓடிக்கொண்டிருப்பதால் பிரியா ராமன் விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் கார்த்திக், பழைய ஷாம் , பழைய ஐஸ்வர்யா , பழைய உமா என முக்கிய பிரபலங்கள் விலகியதே சுவாரஸ்யத்தை கெடுத்துவிட்டது. இதனால் தற்போது அகிலாண்டேஸ்வரியும் விலகிவிட்டால் சீரியல் ஊற்றி மூடுவதை தவிர வேறுவழியில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News