ம்ம்ம்ம்... உதட்டை கடிக்க சொல்லித் தரேன்.. பகீர் பதிலளித்த பிரியா வாரியர்... மி டூ சொல்லும் ரசிகர்கள்

மலையாளத்தில் வெளியாகிய படம் ஒரு அடார் லவ். படத்தால் நாயகி ஹிட் ஆவதை விட நடிகை பிரியா வாரியரால் தான் இப்படம் குறித்தே பலருக்கு தெரியும். அப்படத்தில் ஒரு காட்சியில் இவர் கண்ணடித்த காட்சி ஒரே நைட்டில் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இப்படம் இவருக்கு பல ரசிகர்களை தேடி தந்தது.
பாலிவுட், மல்லுவுட் என பல மொழிகளிலும் பிஸியாக இருக்கும் பிரியா வாரியர் தனது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமிலும் பிஸியாக இருப்பார். தொடர்ந்து, பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். இந்நிலையில், பிரியா ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில் ஒரு ரசிகர் உங்கள் உதட்டை எப்படி கடிக்க வேண்டும் என சொல்லித்தாருங்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரியாவிடம் இருந்து பெரிய திட்டு தான் விழுகும் என நினைக்கையில் ம்ம்ம்ம் சொல்லித்தரேன் எனப் நெட்டிசன்களுக்கே ஷாக் கொடுத்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் எனக்கும் சொல்லி தாருங்கள் என கமெண்ட் பகுதியை நிரப்பி வருகிறார்கள்.