இன்னும் கொஞ்சம் தூக்குனா மானமே போயிடும்!.. கண்ணடிச்சே கவுத்த பிரியா வாரியர் டிரெஸ்ஸை பார்த்தீங்களா?

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை பிரியங்கா பி. வாரியர். அந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்தாலும் பெரிதாக பிரியா வாரியருக்கு சினிமாவில் வெற்றி கிடைக்கவில்லை.

மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் பிரியா வாரியர் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவருக்கு 7.6 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். அதற்கு காரணம் அடிக்கடி இவர் வெளியிடும் செம ஹாட்டான போட்டோக்கள் தான்.இளம் நடிகையான பிரியா வாரியர் ஸ்ரீதேவி மரணம் தொடர்பான படத்தில் நடித்த நிலையில், போனி கபூர் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் கிளம்பின. நான் உயிரோடு இருக்கும் வரை அந்த படத்தை வெளியிட விடமாட்டேன் என்பதில் போனி கபூர் உறுதியாக உள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையான மரணம் இல்லை என்பது போல உருவான அந்த படத்தில் பிரியாவாரியர் நடித்ததுதான் அவருக்கு மிகப்பெரிய சரிவாக அமைந்ததாக கூறுகின்றனர்.கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான யாரியான் 2 படத்தில் நடித்த பிரியா வாரியர் இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான மந்தாகினி படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்தியில் அவருக்கு 3 மங்கீஸ், லவ் ஹேக்கர்ஸ் மற்றும் விஷ்ணுபிரியா உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன.

பச்சை நிற குட்டை கவுனை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த லெக் பீஸ் தெரியும்படி படு மோசமான போட்டோ ஷூட்டை நடத்தி புகைப்படங்களை தற்போது வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் பிரியா வாரியர்.

Related Articles

Next Story