இளம் நடிகைகளெல்லாம் மூலையில் போயி உட்காருங்க - வெறிகொண்டு இறங்கிய பிரியாமணி!
பிரியாமணி வெளியிட்ட சமீபத்திய போட்டோஸ் இணையத்தில் வைரல்!
Wed, 31 Mar 2021

தமிழ் சினிமாவின் துணிச்சலான நடிகை என பெயரெடுத்திருப்பவர் பிரியாமணி. ஹீரோயினாக அறிமுகமான பருத்தி வீரன் படத்தில் திறமையான நடிகையாக பாராட்டப்பட்டார்.
அதையடுத்து அவருக்கு தமிழில் பல படவாய்ப்புகள் மளமளவென குவியத்தொடங்கியது. பின்னர் புது வரவு நடிகைகளால் அம்மணிக்கு வாய்ப்புகள் பறிபோனது.
இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் மாடர்ன் உடை அணிந்து கவர்ச்சி காட்டி படு கிளாமர் போஸ் கொடுத்த போட்டோக்கள் வைரலானது. அதை தொடர்ந்து தற்போது ஜீன்ஸ் உடையில் ஷேப்பான உடலை காட்டி வசீகரித்து இளம் நடிகைகளை ஓரமாக உட்காரவைத்துவிட்டார்.