தளதள உடம்பை காட்டி தவிக்கவிடும் பிரியாமணி!.. காஜி ஃபேன்ஸுக்கு செம ட்ரீட்டுதான்!...

 
தளதள உடம்பை காட்டி தவிக்கவிடும் பிரியாமணி!.. காஜி ஃபேன்ஸுக்கு செம ட்ரீட்டுதான்!...
பாரதிராஜாவால் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி. அவரால் அறிமுகம் செய்யப்பட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்காமல் போன ஒரே நடிகை இவர்தான். இத்தனைக்கும் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் நடித்தார். தளதள உடம்பை காட்டி தவிக்கவிடும் பிரியாமணி!.. காஜி ஃபேன்ஸுக்கு செம ட்ரீட்டுதான்!... தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் நடித்தார். ஏனோ ரசிகர்கள் இவருக்கு தங்களின் மனதில் இடம் கொடுக்கவில்லை. அதனால், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. இதை ஊடகம் ஒன்றில் அவரே சொல்லி வருத்தப்பட்டார். தளதள உடம்பை காட்டி தவிக்கவிடும் பிரியாமணி!.. காஜி ஃபேன்ஸுக்கு செம ட்ரீட்டுதான்!... அமீரின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஆனால், அதன்பின்னரும் தமிழில் இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. எனவே, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடிக்க துவங்கினார். தளதள உடம்பை காட்டி தவிக்கவிடும் பிரியாமணி!.. காஜி ஃபேன்ஸுக்கு செம ட்ரீட்டுதான்!... ஒருகட்டத்தில் பிகினி உடைகளில் கவர்ச்சி காட்டவும் துவங்கினார். அம்மணியின் கவர்ச்சியில் ஆந்திர மற்றும் கன்னட சினிமா ரசிகர்கள் ஆடிப்போனர்கள். பல திரைப்படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தளதள உடம்பை காட்டி தவிக்கவிடும் பிரியாமணி!.. காஜி ஃபேன்ஸுக்கு செம ட்ரீட்டுதான்!... சமீபகாலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். அட்லி பாலிவுட்டுக்கு போய் இயக்கிய ஜவான் படத்திலும் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. மலையாள படங்களிலும் இவருக்கு நல்ல வேடங்கள் கிடைத்து வருகிறது. எனவே, கிடைத்த வேடங்களில் நடித்து வருகிறார். தளதள உடம்பை காட்டி தவிக்கவிடும் பிரியாமணி!.. காஜி ஃபேன்ஸுக்கு செம ட்ரீட்டுதான்!... ஒருபக்கம், கிளுகிளுப்பு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில், நச்சென்ற உடையில் விதவிதமாக அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தளதள உடம்பை காட்டி தவிக்கவிடும் பிரியாமணி!.. காஜி ஃபேன்ஸுக்கு செம ட்ரீட்டுதான்!...

From Around the web