×

பிகினி உடையில் டாப் ஆங்கிளில் ஹாட் போஸ்... நடிகை காட்டிய தாராள கவர்ச்சி....

நடிகை பிரியங்கா சோப்ராவின் பிகினி திரைப்படம் நெட்டிசன்களை சூடேற்றியுள்ளது. 
 
priyanka
ஹைலைட்ஸ்:
பிரியங்கா சோப்ரா பிகினி உடையில் கொடுத்த போஸ் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.  

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டாலும். ஆனாலும், தொடந்து டெலி சீரியஸ், திரைப்படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். 'The sky is pink' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

priyanka
Priyanka Chopra

அவ்வப்போது மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதோடு, பொது நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சியான உடையணிந்து கணவருடன் நின்று போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சில சமயம் கவரின் கவர்ச்சி எல்லை மீறி ஆபாசத்தையும் தொடுவதுண்டு.

priyanka
Priyanka Chopra

இந்நிலையில், பிகினி உடையில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.  

priyanka

From around the web

Trending Videos

Tamilnadu News