புருஷனுக்கு உம்மா கொடுன்னா ஊருக்கே கொடுக்குது பாரு இந்தம்மா...!
கவர்ச்சி செல்ஃபி வெளியிட்டு ரசிகர்களை ரசனைக்கு தள்ளிய பிரியங்கா சோப்ரா
Tue, 29 Dec 2020

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் தங்கி ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். இருவரும் அவ்வப்போது ஜோடியாக சுற்றித் திரியும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
குறிப்பாக மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து கணவருடன் விழாக்கள் கலந்து கொள்ளும் புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஓவர் close up'ல் உம்மா கொடுத்து எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளியுள்ளார்.