Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிரதமருக்கு பிரியங்கா சோப்ரா கூட அப்பாயின்மெண்ட் – ஜிப்சி சென்சார் கட் வீடியோ

ஜிப்சி படத்தில் இடம் பெற்று ஆனால் சென்சார் அதிகாரிகளால் மறுக்கப்பட்டு திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

35fe8dc967271790f213ec50157ad9af

ஏற்கனவே 4 வீடியோ காட்சிகள் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது 5வது வீடியோ வெளியாகியுள்ளது. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது மோடி அவர்களை சந்திக்கவில்லை என்கிற விவகாரம் இந்த காட்சியில் கிண்டலடிக்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top