×

இழுத்து போத்திக்கொண்டு வரும் சீரியல் நடிகையா இது? நம்பவே முடியலையே!

நடிகை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
95c1f8eb-37ec-48d7-b4e0-60094a5d1950

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவாக துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பவர் பிரியங்கா குமார். தமிழ் சீரியலில் நுழைந்த சில காலங்களிலே இளைஞர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். 

இவரின் இன்ஸ்டா பக்கத்தை பார்த்தால் தெரியும் லைக்ஸ் மற்றும் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை தினம் தினம் குவிகிறது. இவரின் சொந்த ஊர் மைசூர். சிறு வயதில் இருந்தே சினிமா மீது கொண்ட ஆசையால் பள்ளியில் 15 வயதில் மாடலிங் செய்ய தொடங்கி விட்டார். 

எண்ணற்ற விளம்பரங்கள், ஷூட்களில் நடித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் கலந்து கொண்டதால் இவருக்கு சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது.

priyanka

பின்பு மைசூரில் தனது பிபிஏ படிப்பை நிறைவு செய்து முழுநேரம் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். இவரின் முதல் சீரியல் பயணம் கன்னட சீரியல் கிருஷ்ணா.அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் ஒருசில சீரியல்களில் நடித்தார். அப்போது தான் சன் டிவியில் ஒளிப்பரப்பான சாக்லேட் சீரியல் வாய்ப்பு கிடைத்தது.
ராகுல் ரவியுடன் இணைந்து இனியா கேரக்டரில் டஸ்கி ஸ்கின் டோனில் நடித்திருந்தார்.

 காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்திருக்கும் பிரியங்கா நிஜத்திலும் அப்படியே வெண்ணிலாவின் ஜெராக்ஸ் தான். 

இந்நிலையில் நடிகை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த காற்றுக்கென்ன வேலி சீரியல் ரசிகர்கள் பலரும் ஷாக்காகி, பிரியங்காவா இது என கேட்டு வருகிறார்கள்.

priyanka

From around the web

Trending Videos

Tamilnadu News