சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பிரியங்கா மோகன். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட அவரது முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால் முன்னணி நாயகிக்கு இணையாக ரசிகர்களை பெற்றுள்ளார்.
தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.
priyanka mohan
விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ரோஷினி. அந்த சீரியல் மூலம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமனவர் இவர். சொல்லப்போனால் இவருக்காக அந்த சீரியலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். தற்போது சினிமா வாய்ப்புகளுக்காக அந்த தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரோஷினி பிரியங்காவுடன் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ
Karur: தவெக…
TVK Vijay:…
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…