×

இணையத்தில் வைரலாகும் நடிகையின் அந்தரங்க வீடியோ

ப்ரியங்காவின் அந்தரங்க வீடியோவும் கசிந்து வைரலானது போஜ்புரி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
 
37acc83c-5952-4bbd-bf0b-d82f36bf30ca

போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் ப்ரியங்கா பண்டிட். பவன் புத்ரா, இச்சாதாரி, கரம் யுக் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் ப்ரியங்கா பண்டிட்டின் அந்தரங்க வீடியோ ஒன்று கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.

அது ப்ரியங்காவின் பழைய வீடியோ என்று கூறப்படுகிறது. போஜ்புரி நடிகை த்ரிஷாகர் மது வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக இருந்த எம்.எம்.எஸ். வீடியோ கடந்த வாரம் கசிந்து வைரலானது. இந்நிலையில் ப்ரியங்காவின் அந்தரங்க வீடியோவும் கசிந்து வைரலானது போஜ்புரி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

priyanka

வீடியோ குறித்து ப்ரியங்கா பண்டிட் கூறியதாவது, அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை, வேறு யாரோ ஒரு பெண். என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே இப்படி சதி செய்கிறார்கள் என்றார்.

லீக்கான வீடியோ தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் ப்ரியங்கா. அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News