Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

OTT ரிலீஸிலும் சிக்கல் – “அண்டாவ காணோம்” படத்திற்கு தடை!

திமிரு படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. அந்த படத்தின்போது நடிகர் விஷால் அண்ணனுட்டன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் திரையுலகை விட்டு விலகியிருந்த அவர் சுமார் 9 ஆண்டுகளுக்கு பின் நடித்திருக்கும் படம் அண்டாவ காணோம்.

53fa004728dd446c02d504be4f1d97b4

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அண்டா கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். வேல்மதி இயக்கியுள்ள இப்படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டே வெளியாகவேண்டிய இப்படம் சில பல காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது.  

இதையடுத்து சுமார் 3 ஆண்டுகள் கழித்து இந்த படம் OTT தளத்தில் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்தனர். அப்பாடா ஒருவழியா இந்த படம் ரிலீஸ் ஆகப்போகுது பெருமூச்சு விட்டு இழுப்பதற்கும் படத்தை ரிலீஸ் செய்த ஐகோர்ட் தடைவிதித்துள்ளது.

காரணம்,  அவுட்டோர் யூனிட் உபகரணங்களை வாங்கி உபயோகித்துவிட்டு அதற்கான வாடகை தொகை செலுத்தவில்லை. அத்துடன்  இப்படத்துக்காக ரூ .25 லட்சம் கடனாக வாங்கிய தயாரிப்பாளர்கள் அதை திருப்பி செலுத்தாததால் அவுட் டோர் யூனிட் நிறுவனம் நடத்திவரும் சங்கையா என்பவர் வழக்கு தொடர்ந்து படத்தை வெளியிடக்கூடாது என நிறுத்திவிட்டார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top