நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கோப்ரா.இந்த படத்தை அஜய்ஞானமுத்து இயக்க ஏஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் வெளியாவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை நடிகர் விக்ரம் ஏற்படுத்த பெரிய ஆரவாரத்திற்கு மத்தியில் படம் ரிலீஸ் ஆனது.
முதல் நாள் காட்சியிலயே மக்கள் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் படம் 3 மணி நேரம் இருந்ததால் மக்களுக்கு போர் அடித்தும் விட்டது. ரிலீஸ் ஆவதற்கு முதல் நாள் தான் அஜய் ஞானமுத்து உதய நிதிக்கும் தயாரிப்பாளருக்கும் படத்தை போட்டு காட்டினாராம்.
இதையும் படிங்கள் : சினிமாவை நம்பினா வேலைக்கு ஆவாது!..சத்தமில்லாமல் டிராக்கை மாற்றும் நட்சத்திரங்கள்…
அப்பவே உதய நிதி 3 மணி நேரம் இருக்கிறது. கொஞ்சம் குறைச்சுக்கலாமே என கேட்க அவர் கேட்கவில்லையாம். 100 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதால் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் ஜய் ஞானமுத்துவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் ரெட் கார்டு கொடுப்பது குறித்து புகார் செய்வதாக அறிவித்திருந்தார்.
இதையும் படிங்கள் : யாராவது இத கொண்டு வந்தீங்க…? reception-க்கு புது புது கண்டீசன் போடும் தயாரிப்பாளர் ரவீந்திரன்..(பிரபலங்கள் ஜாக்கிரதை)
ஆனால் லலித் போவதற்கு முன் கலைப்புலி தாணு அஜய் ஞானமுத்துவுக்கு எதிராக தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை, சொன்னதுக்கும் அதிகமாக பணத்தை விரயம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் புகார் செய்து ரெட் கார்டு கொடுக்க வலியுறுத்தியிருக்கிறார். ஆக அஜய் ஞானமுத்துவுக்கு எதிராக மொத்த தயாரிப்பாளர்களும் அதிருப்தியில் உள்ளனராம்.
Idli kadai…
Kantara 2:…
Vijay: விஜய்…
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…