Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

செல்வராகவனா என தெறித்து ஓடிய தயாரிப்பாளர்… தலைவன் ஹிஸ்டரி அப்படி!

நடிகர் தனுஷ் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஆசைப்பட்டாலும் அதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொள்வதில்லையாம்.

6cb92ffc5bbeef7cd02c4733bd400b32

நடிகர் தனுஷ் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஆசைப்பட்டாலும் அதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொள்வதில்லையாம்.

நடிகர் தனுஷ்தான் இன்றைய சூழ்நிலையில் அதிகமான படங்களைக் கையில் வைத்திருக்கும் நடிகர். சன் பிக்சர்ஸ், கலைப்புலி தாணு, சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் தன்னுடைய மேனேஜர் வினோத் இயக்கும் படம் என்று வரிசையாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் மேனேஜர் தயாரிக்கும் படத்துக்கு இயக்குனராக தன் அண்ணன் செல்வராகவனைப் பரிந்துரைத்துள்ளாராம் தனுஷ். ஆனால் தனுஷின் இந்த விருப்பத்துக்கு படத்தின் தயாரிப்பாளர் முட்டுக்கட்டையாக உள்ளாராம். ஏனென்றால் செல்வராகவனின் கடந்த கால வரலாறு அப்படி உள்ளது. அவர் சமீபத்தில் இயக்கிய இரண்டாம் உலகம், என் ஜி கே ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன. அதுமட்டுமில்லாமல் ஒழுங்காக படப்பிடிப்பை நடத்தாமல் பட்ஜெட்டையும் எகிற வைத்து தயாரிப்பாளர்களை பாடாய் படுத்தியவர் செல்வராகவன். அதனால் செல்வராகவனை இயக்குனராக போட வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளாராம் வினோத்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top