×

சான்ஸ் கேட்டு சென்ற யோகி பாபு… நாயை விட்டு துரத்திய தயாரிப்பாளர் மனைவி!

நடிகர் யோகிபாபு சினிமா வாய்ப்பு தேடி சென்ற போது திருடன் என நினைத்து தயாரிப்பாளரின் மனைவி நாயை விட்டு விரட்டியதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

 

நடிகர் யோகிபாபு சினிமா வாய்ப்பு தேடி சென்ற போது திருடன் என நினைத்து தயாரிப்பாளரின் மனைவி நாயை விட்டு விரட்டியதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் இன்றைய நிலவரத்தில் அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகராக யோகி பாபு இருக்கிறார். அவரது இன்றைய சம்பளம் ஒரு நாளுக்கு 10 லட்சம் என சொல்லப்படுகிறது. இது ஒரு காலம் என்றால் அவர் சினிமாவில் நுழைவதற்கு வாய்ப்பு தேடி அலைந்தது ஒரு காலம். அப்போது நடந்ததாக ஒரு சம்பவம் இப்போது சொல்லப்படுகிறது.

சினிமாவில் வாய்ப்புக் கிடைப்பதற்கு முன் தயாரிப்பாளர் வீட்டுக்கு வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார். அவரின் உருவம் மற்றும் ஹேர்ஸ்டைலைப் பார்த்து திருடன் என நினைத்த தயாரிப்பாளரின் மனைவி, நாயை விட்டு விரட்டியதாக சொல்லப்படுகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News