×

சைக்கோ படத்தில் ஒரு முடியும் இல்ல…. அத ஏன் ரெண்டாவது தடவ பார்த்த? – மிஷ்கின் சர்ச்சை !

நேற்று நடந்த பாரம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

 

நேற்று நடந்த பாரம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இயக்குனர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தேசிய விருது பெற்றுள்ள திரைப்படம் பாரம். இன்னும் வெளியாகாத இந்த படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் ரிலிஸ் செய்கிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் ராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய மிஷ்கின் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அதில் ‘ என்னுடைய சைக்கோ படத்தை ஒரு ரசிகர் ரெண்டு தடவை பார்த்ததாக சொன்னார். அவரிடம் ரெண்டு தடவைப் பார்ப்பதற்கு அந்த படத்தில் ஒரு முடியும் இல்லை. உனக்கு வேலையில்லை எனக் கூறினேன்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News