×

பப்ளிசிட்டி பைத்தியம்... மீராமிதுனை காப்பியடிக்கும் நயன்தாரா!

யாரென்றே தெரியாமல் இருந்த மீராமிதுன் பிக்பாஸிற்கு பிறகு சமூக வளைதளத்தில் இவர் பன்னும் அலப்பரைகள் தான் தாங்கமுடியவில்லை.
 
 

ஆண் நண்பருடன் நெருக்கமான நடனம், நடுரோட்டில் சிகரெட் பிடிப்பது, அசிங்கமான கவர்ச்சி என அனைவரையும் முகம் சுழிக்க வைக்கிறார். டான்ஸ் என்ற பெயரில் இவர் பண்ணும் அலப்பறை அடேங்கப்பா தாங்க முடியலடா சாமி! என்பது போன்று இருக்கின்றது.

சரியான ப்பளிசிட்டி பைத்தியம் பிடித்துவிட்டது போல இந்த மீராவிற்கு என அனைவரும் திட்டுவது போன்று ஒரு செயலை தற்போது செய்திருக்கிறார். 

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது நயன்தாராவின் செல்போன் கவர் சிவப்பு கலரில் இருந்தது. மேலும் கண்ணாடியில் நின்று தனது சிவப்புக்கலர் மொபைல் கவரை வைத்து போட்டோ எடுத்தார்.

அதற்கு உடனே மீராமிதுன், தன்னுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு தான் நயன்தாரா இப்படி செய்கிறார் எனவும், நயன்தாரா இனிமேல் இப்படி யாரையும் காப்பி அடிக்க வேண்டாம் எனவும் பேசியுள்ளார். மேலும் இதுபோன்று யாரேனும் என்னை காப்பி அடித்தால் இந்த அழகிய புகைப்படம் எடுக்க காரணமாயிருந்தவர் மீராமிதுன் தான் என பதிவிடுமாறு கூறியுள்ளார்.
இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை...

From around the web

Trending Videos

Tamilnadu News