Categories: Cinema News latest news

புயலில் பொறி சாப்பிடும் புகழ் – அடிச்சு ஆளையே தூக்கிய வீடியோ!

விஜய் டிவி புகழ் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரும் அளவில் பிரபலமானவர் புகழ். இவர் முதல் மற்றும் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக கலந்துக்கொண்டார். முதல் சீசனில் நடிகை ரம்யா பாண்டியனுடன் ஜோடி சேர்ந்து பல சேட்டைகளை செய்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படியுங்கள்:பேரனுக்கு பாட்டிய விட வயசு அதிகம்!… ட்ரோல் ஆகும் அண்ணாத்த நடிகை…

https://www.instagram.com/p/CWISRoQFEgZ/

அதையடுத்து இரண்டாவது சீசனில் ஷிவாங்கிக்கு தங்கையாகவும் அஷ்வினை மாப்பிள்ளையாகவும் கருதி அவர் பேசிய காமெடி பன்ச் வசனங்கள் டிவியின் TRPக்கு பெரிதும் உதவியது. தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க இடையிடையே காமெடியான வீடியோக்களை வெளியிடும் வருகிறார். இந்நிலையில் தற்போது பலத்த காற்று வீசிகொண்டடிருக்கும் நேரத்தில் கூலாக அமர்ந்து பொறி சாப்பிட்டு கொண்டிருக்கிறார் . இன்னும் கொஞ்சம் வேகமாக காத்து அடித்தால் சேரோடு சேர்ந்து ஆளை தூக்கிட்டு போயிருக்கும்.

பிரஜன்
Published by
பிரஜன்