மிரட்டல் லுக்கில் விக்ரம் பிரபு... தெறிக்கவிடும் ‘புலிக்குத்தி பாண்டியன்’ ஃபர்ஸ்ட்லுக்
Wed, 30 Dec 2020

குட்டிப்புலி, கொடிவீரன், கொம்பன், தேவராட்டம், மருது ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. தற்போது விக்ரம் பிரபுவை வைத்து ‘புலிக்குத்தி பாண்டியன்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். நீண்ட வருடங்களுக்கு பின் இப்படத்தில் லட்சுமி மேனன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், விக்ரம் பிரபு மிரட்டலான தோற்றத்தில் இருக்கிறார்.
இயக்குனர் @dir_muthaiya இயக்கத்தில், @iamVikramPrabhu மற்றும் #LakshmiMenon நடிப்பில் "புலிக்குத்தி பாண்டி" படத்தின் First Look!@SunTV#PulikkuthiPandi #PKPFirstLook
— Kaushik LM (@LMKMovieManiac) December 30, 2020
Action packed & raw rural flavour! pic.twitter.com/kacmQwkLyF