Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மூக்கிலே பன்ச் விழும்… ஆர்யாவுடன் பாக்ஸிங் செய்த சயீஷா – விஷ்ணு விஷால் கிண்டல்!

ஆர்யா வெளியிட்ட புகைப்படத்தை கலாய்த்த விஷ்ணு விஷால்

3387558a4b36df04989bcf83d73887b4

ஆர்யா – சயீஷா ஜோடி கஜினிகாந்த் படத்தின் மூலம் காதலித்து கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம்  ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பார்களா என எதிர்பார்த்துவந்த நிலையில்,  திருமணத்துக்கு பின்னரும் ஆர்யா – சாயிஷா இணைந்து “டெடி” படத்தில் நடித்து வருகின்றனர்.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.  மேலும், ஆர்யா சல்பேட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான இவர், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் சமூகலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்ப்போது ஆர்யாவுடன் சேர்ந்து பாக்சிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட நடிகர் விஷ்ணு விஷால் ” இனிமே கேர்ஃபுல்லா இருங்க பார்ட்னர்.. ஏதாச்சும் சண்டை வந்துச்சுனா  சயீஷா அடிச்சிட போறாங்க” என்று கிண்டல் செய்துள்ளார். தற்ப்போது ஆர்யா அரண்மனை 3 படத்தில் பேயாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top