×

மாடர்ன் டிரஸ் போட்டது குத்தமா!..வனிதா உனக்கு இது தேவையா? - விளாசும் நெட்டிசன்கள்

 

vanitha

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது கணவர் பீட்டலை விட்டு விலகினார். குடிப்பழக்கத்தை பீட்டரால் விட முடியவில்லை என்பதால் இந்த முடிவு எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதன்பின் தனது யுடியூப் சேனலில் சமையல் வீடியோ போடுவது, டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என அவர் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனைக்கண்ட நெட்டிசன்கள்  ‘உனக்கெல்லாம் இது தேவையா.. கணவனை பிரிந்த சோகம் கொஞ்சம் கூட இல்லையா?’ என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

#kpy

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

From around the web

Trending Videos

Tamilnadu News