×

அந்த சட்டை பட்டன போடுங்க.. கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன் 

ரம்யா பாண்டியனின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

மொட்டை மாடியில் இடுப்பு தெரிய சேலை கட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் புகழடைந்தவர் ரம்யா பாண்டியன். அதன்பின் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சட்டை பட்டனை கழற்றி விட்டபடி சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் முதலில் அந்த பட்டனை போடுங்க என கிண்டலடித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News