×

சட்டையை புடிச்சி பட்டன் போடுங்க சார்.... நல்ல பசங்கள கூட கெடுத்துடுறாங்க ரம்யா பாண்டியன்!
 

நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட மாடர்ன் போட்டோவை கண்டு மொய்க்கும் ரசிகர்கள்! 
 
 
சட்டையை புடிச்சி பட்டன் போடுங்க சார்.... நல்ல பசங்கள கூட கெடுத்துடுறாங்க ரம்யா பாண்டியன்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரபலமான ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு முதல் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின் 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். 2020 பிக்பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்று நான்காது ஆளாக இருந்தார். 

தொடர்ந்து புது படங்களில் கவனத்தை செலுத்தி வரும் அவர் மாடர்ன் போட்டோ ஷூட்களை நடத்திவருகிறார் . இந்நிலையில் தற்போது வெள்ளை சட்டை கழட்டிவிட்டு ஒரு சைடு கை கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்து மனதை மயக்கிவிட்டார். பசங்க மனசு ரம்யா ரம்யான்னு சொல்லுதாம்ல...


 

From around the web

Trending Videos

Tamilnadu News