×

பப்ளி பேபி மஞ்சிமா மோகன் வெளியிட்ட கியூட் போட்டோ...!

மஞ்சிமா மோகன் வெளியிட்ட பியூடிபுல் போட்டோ...

 

தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சிமா மோகன். கேரளா நடிகையான இவர் தனது பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

சத்ரியன், தேவராட்டம், இப்படை வெல்லும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது மலையாள படங்களில் கவனத்தை செலுத்தி வரும் மஞ்சிமா சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம அழகான போட்டோவை பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News