×

"V" ஷேப்பில் விரிந்து பரந்த மனசு... ஒரு அளவில்லாமல் காட்டுறியேம்மா!
 

கருப்பு உடையில் கண்ணை கவரும் ராய் லட்சுமியின் கவர்ச்சி போஸ்!
 
 
"V" ஷேப்பில் விரிந்து பரந்த மனசு... ஒரு அளவில்லாமல் காட்டுறியேம்மா!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ராய் லட்சுமி அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். லட்சுமி ராய் என இருந்த தனது பெயரை பின்னர் ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது கருப்பு நிற கிளாமர் உடையில் முன்னழகு கவர்ச்சியை மூச்சு முட்ட காட்டி முழுசா கவிழ்த்துவிட்டார். அம்மணியின் ஹாட் அழகில் மதிமயங்கிய ரசிகர்கள் இந்த போட்டோவை அலசி ஆராய்ந்து கிளாமர் அழகை இஷ்டத்துக்கும் ரசித்துத்தள்ளியுள்ளனர். தொடர்ந்து கேப் விடாமல் ஹாட் போட்டோ வெளியிட்டு வரும் ராய் லக்ஷ்மியின் கவர்ச்சி எங்க போயி முடியுமோ தெரியல... யாராச்சும் வாய்ப்பு கொடுத்து அவங்கள கண்ட்ரோல் பண்ணாத்தான் உண்டு. 

From around the web

Trending Videos

Tamilnadu News