×

அட... சிக்ஸ் பேக்'லாம் வந்துடுச்சு...  ஜிம்மில் மிரர் செல்ஃபி வெளியிட்டு மிரட்டிய ராய் லட்சுமி!
 

கிளாமரில் கிக்கு ஏத்தும் நடிகை ராய் லட்சுமி!
 
 
அட... சிக்ஸ் பேக்'லாம் வந்துடுச்சு... ஜிம்மில் மிரர் செல்ஃபி வெளியிட்டு மிரட்டிய ராய் லட்சுமி!

கிளாமர் அழகியாக வலம் வரும் ராய் லட்சுமி சவுகார்பேட்டை, அரண்மனை, காஞ்சனா, முரட்டு சிங்கம், தாண்டவம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். 

ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை. பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது டைட்டான ஜிம் உடையில் வியர்வை சொட்ட சொட்ட  வெறித்தனமா ஒர்க் அவுட் செய்துவிட்டு  மிரர் செல்ஃபி எடுத்த போட்டோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News