சிகப்பு பிகினியில் சுட்டெரியும் நீச்சல் குளம் - கலர் தொடையை காட்டி கவர்ந்த ராய் லட்சுமி!
பிகினியில் பலே போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி!
Mon, 22 Feb 2021

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கண் கூசும் அளவுக்கு வெட்ட வெயிலில் நீச்சல் குளத்தின் அருகில் பிகினியில் சூடான போஸ் கொடுத்து சுட்டெரித்துள்ளார். அம்மணியின் மொழு மொழு கால் அழகில் மொத்த பேரும் விழுந்துட்டாங்க.