×

எல்லாத்தையும் திறந்து வச்சா காத்தோட்டமா இருக்கு!.. அதுக்குன்னு டிரெஸ்ஸயுமா?.....

 
எல்லாத்தையும் திறந்து வச்சா காத்தோட்டமா இருக்கு!.. அதுக்குன்னு டிரெஸ்ஸயுமா?.....

தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பே நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. விஜயகாந்துக்கெல்லாம் ஜோடி போட்டு நடித்தார். ஆனாலும், ஏனோ தமிழ் சினிமா அவரை கண்டு கொள்ளவில்லை. 

எனவே, தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமா பக்கம் சென்று ஒரு ரவுண்டு வந்தார்.  இடையில் தமிழ் படங்களில் நடித்தார். தாம்தூம், மங்காத்தா, அரண்மனை, காஞ்சானா உள்ளிட்ட படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபல படுத்தியது. பாலிவுட்டில் ‘ஜூலி’ என்கிற படத்தில் படுகவர்ச்சி காட்டி நடித்தார். ஒரு வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

திடீரென உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும், தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில், கருப்பு உடையில் உடல் அங்கங்களை அப்பட்டமாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News