Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா…? ராயல் அழகி ராய் லட்சுமியின் ஸ்டன்னிங் கிளிக்!

ஜொலிக்கும் உடையில் ராயல் போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி!

d9a985d7039ce01e7c07ffa4c4b17f34

வெள்ளை மேனியில் கவர்ச்சியை கன்டமேனிக்கு காட்டும்  ராய் லட்சுமி ‘கற்க கசடற’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார். 

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார். இருந்தும் அவரால் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க முடியவில்லை.

இதனால் கவர்ச்சியை கையில் எடுத்து ரசிகர்களை திருப்தி படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் தங்க நிறை உடையில் லைட்டா இடுப்பு காட்டி சாய்ச்சுபுட்டுட்டார். அம்மணியை எல்லோரும் வர்ணித்து கமெண்ட் செய்து தள்ளியுள்ளனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top