">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பிறந்த மேனியில் போட்டோ ஷூட்… ஆடையே போடாமல் டவல் பிடிச்சுக்கிட்டு போஸ் கொடுத்த ராய் லட்சுமி!
சுடச்சுட போஸ் கொடுத்து கவர்ச்சியில் தாறுமாறா இறங்கிய நடிகை ராய் லட்சுமி!
�
தோல்வி படங்களில் கவர்ச்சி பொம்மையாக நடித்து வந்த லட்சுமி ராய் சவுகார்பேட்டை, அரண்மனை, காஞ்சனா, முரட்டு சிங்கம், தாண்டவம், தாம் தூம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் எதுவும் க்ளிக் ஆகவில்லை.
பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த ரூட்டை பிடித்த ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், ஆடையே அணியாமல் வெறும் டவல் மட்டும் கட்டிக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார்.