தக தகன்னு மின்னும் ராய் லட்சுமி - இன்னும் ரெண்டு தட்டிவிடுறது!
சேலை அழகில் சொக்க வைக்கும் நடிகை ராய் லட்சுமி!
Thu, 18 Feb 2021

கவர்ச்சியில் ஹை கிளாஸ் முத்திரை படைத்தவர் நடிகை ராய் லட்சுமி. இவர், அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.
பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சிக்கு கொஞ்சம் லீவ் விட்ட ராய் லட்சுமி மின்னும் அழகிய வெள்ளை நிற சேலையில் செம அழகாக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கொஞ்சமும் களங்கப்படுத்தாமல் ரசனையில் மூழ்கடித்துள்ளார்.