×

இவ்ளோ குட்டியா டிரெஸ் கிடைக்குதா?.. ராய் லட்சுமியின் அலப்பறை தாங்கலயே!...

 
இவ்ளோ குட்டியா டிரெஸ் கிடைக்குதா?.. ராய் லட்சுமியின் அலப்பறை தாங்கலயே!...

கற்க கசடற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தவர் ராய் லட்சுமி.   அதன்பின் குண்டக்க மண்டக்க, தர்மபுரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், தமிழ் சினிமா அவரை கண்டு கொள்ளவில்லை. எனவே, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒரு ரவுண்டு வந்தார். 2011ம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பின்னர் அரண்மனை, காஞ்சானா உள்ளிட்ட படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. பாலிவுட்டில் ஜூலி என்கிற திரைப்படத்திலும், ஒரு வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

அதன்பின் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அவர், கவர்ச்சியான உடைகளை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News