×

மெயின் ஏரியாவே மங்களா தெரியுது.... கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டிய ராய் லட்சுமி!
 

லைட்டான கவர்ச்சியில் வாலிப பசங்கள அப்செட் செய்த ராய் லட்சுமி!
 
 

சமீப நாட்களாக ராய் லக்ஷ்மியின் கவர்ச்சியை காண வாலிப பசங்க எல்லோரும் அவங்க இன்ஸ்டா பக்கத்திலே பாய்போட்டு படுத்து கிடக்குறாங்க. அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் லட்சுமி ராய். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  

எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை. பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது உள்ளாடை மட்டும் அணிந்துக்கொண்டு டாப் ஆங்கிளில் மேலே இருந்து முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். பின்னர் அம்மணி என்ன யோசிச்சாங்களோ தெரியல அந்த ஏரியாவை மட்டும் Blur செய்து பசங்களை முழு திருப்பதி படுத்தாமல் அப்செட் செய்துவிட்டார். அடுத்த தடவை கஞ்சத்தனமில்லாமல் காட்டணும் சரியா...? 

From around the web

Trending Videos

Tamilnadu News