குப்புறப்படுத்து செக்ஸி போஸ் கொடுத்த ராய் லட்சுமி... செம ஹாட்டி என மிரளும் ரசிகர்கள்....

‘கற்க கசடற’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராய் லட்சுமி. பின்னர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்றுவிட்டதால் கொஞ்சம் நெஞ்சம் இருந்தும் மார்க்கெட்டையும் மொத்தமாக இழந்துவிட்டார்.
தற்போது ‘சிண்ட்ரல்லா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்ககளில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஜிம்மில் குப்புறப்படுத்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘நீ செம ஹாட்டி’ என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.