Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என்னா pose’டா யப்பா…. கீழ இருக்குற மேட் சூடாகி Fire ஆகிடப்போகுது!

கிளாமரில் கிறுகிறுக்க வைத்த நடிகை ராய் லட்சுமி!

5e5f0198499bb31343f58e25525e8d49

அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லட்சுமி. அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது படுகிளாமரான மாடர்ன் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து ரசனையில் மூழ்கடித்துள்ளார். அம்மணியின் ஹாட் அழகில் அத்தனை பேரும் மதி மயங்கிவிட்டார்கள் என்றால் பார்த்துக்கோங்க. அவர் கொடுத்திருக்கிற pose அப்படி….

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top