Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரெட் லைட் போட்ட சிக்னல் மாதிரி எல்லோரையும் ஆஃப் பண்ணிட்டியேம்மா!

சிகப்பு உடையில் சூப்பர் கியூட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி!

2c72955cb7b3b1189d4ff1c8bec68e2b

அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் லட்சுமி ராய். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி சமீப நாட்களாக தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது உள்ளாடை மற்றும் பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். 

இந்நிலையில் தற்போது கவர்ச்சிக்கு கொஞ்சம் லீவ் விட்ட ராய் லட்சுமி அழகிய சிகப்பு நிற உடையில் சூப்பர் கியூட் போஸ் கொடுத்து வெட்க பார்வையால் ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். எப்போதும் இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டும்மா இதுவே போதும் என அவருக்கு அன்பு கட்டளை விடுத்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top