×

மியாகலிபா லுக்கில் ராய் லட்சுமி - இதை பார்த்து எத்தனை பேரு உருக போறாங்களோ!
 

கண்ணாடி போட்டு போஸ் கொடுத்து மியாகலிபாவை நியாபகப்படுத்திய ராய் லட்சுமி!
 
 
மியாகலிபா லுக்கில் ராய் லட்சுமி - இதை பார்த்து எத்தனை பேரு உருக போறாங்களோ!

அழகிய கிளாமர் நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ராய் லட்சுமி. இவர் தமிழில்  ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். 

அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா போன்ற பேய் படங்களில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டி இளைஞர்களின் மனதை வென்று ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

வெற்றி கொடுத்தும் அவரால் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை தொடர்ந்து புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்புகள் இழந்து கவர்ச்சியை கையில் எடுத்தார். 

இந்நிலையில் தற்போது ஆபாச நடிகை மியாகலிபா போன்று கண்ணாடி போட்டுக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கிவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News